தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

அமுது

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்து - பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகஞ் செறியாதோ கைக்கு.

ஔவையார்


தனிப்பாடல் திரட்டு > அமுது > பாடல்: 12

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, Jan 16, 2025