தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

நல்லான் யார்?

காலையி லொன்றாவர் கடும்பகலி லொன்றாவர்
மாலையி லொன்றாவர் மனிதரெலாம் - சாலவே
முல்லானைப் போல முகமுமக மும்மலர்ந்த
நல்லானைக் கண்டறியோம் நாம்.

ஔவையார்


தனிப்பாடல் திரட்டு > நல்லான் > பாடல்: 15

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Fri, Dec 06, 2024