தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

எறும்புந்தன் கையாலெண் சாண்.

கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்
றுற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும்பந் தயங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்.

ஔவையார்


தனிப்பாடல் திரட்டு > செருக்கு > பாடல்: 16

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, Feb 06, 2025