தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

இறை எங்கு உள்ளது?

வெண்ணெயுற்று நெய்தேட வேண்டுமோ? தீபமுற்று
நண்ணு கனல்தேடல் நன்றாமோ? - எண்மனத்தை
நாடிச் சிவனிருக்க, நாடாமல் ஊர்தோறும்
தேடித் திரிவதுஎன்ன செப்பு?

அருணாசலக் கவிராயர்


தனிப்பாடல் திரட்டு > உள்ளம் பெரும் கோயில் > பாடல்: 18

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, Feb 06, 2025