தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
நல்லோரும் தீயோரும்நல்லவர்கள் வாயால் நவிலுமொழி பொய்யாமல்,
இல்லை'யெனாது உள்ளமட்டும் ஈவார்கள் - நல்லகுணம்
அல்லவர்கள் 'போ,வா'என்று ஆசைசொல்லி நாள்கழித்தே
இல்லை'என்பார் இப்பாரி லே.
அருணாசலக் கவிராயர்
தனிப்பாடல் திரட்டு > நல்லோரும் தீயோரும் > பாடல்: 19 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL