தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
சிவனுக்கும் தேங்காய்க்கும் சிலேடைகல்லால் அடியுறலால், கண்மூன்று இருப்பதனால்,
எல்லோரும் பூசைக்கு எடுத்திடலால், - வல்லோடு
கொள்ளுகையால், கங்கா குலமுத்து சாமிமன்னா!
கள்இதழி யான்நிகர் தேங்காய்.
அழகிய சொக்கநாத பிள்ளை
தனிப்பாடல் திரட்டு > சிலேடை > பாடல்: 20 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL