தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

யாரை எங்கே புகழ வேண்டும்

நேசனைக்கா னாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல்;
ஆசானை எவ்விடத்தும் அப்படியேதுத்தல்; - வாச
மனையாளைப் பஞ்சணையில்; மைந்தர்தமை நெஞ்சில்;
வினையாளை வேலை முடிவில்.

ஔவையார்


தனிப்பாடல் திரட்டு > புகழ் > பாடல்: 22

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Sun, 14-Apr-2024 05:53:37 PM