தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

எவையோடு எவை போம்?

தாயோடு அறுசுவைபோம்; தந்தையோடு கல்விபோம்;
சேயோடு தான்பெற்ற செல்வம்போம்; - ஆயவாழ்வு
உற்றார் உடன்போம்; உடன்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடுஎவையும் போம்.

ஔவையார்


தனிப்பாடல் திரட்டு > துவரை > பாடல்: 23

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, Feb 06, 2025