தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

யானையைப் பூனை உண்ணுமோ?

ஆனெய்தனைப் பூனை அருந்தினதும் அல்லாமல்
பூனெய்தனை ஈயெடுத்துப் போனதுவும் - மான்அனைய,
கண்ணார் தலையதனில் காய்காய்த்து அறுத்ததுவும்
நண்ணாய் அறிந்து சொல்.

இராம கவிராயர்


தனிப்பாடல் திரட்டு > விடுகவி > பாடல்: 24

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Tue, 10-Sep-2024 04:39:01 PM