தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

நாயும் தேங்காயும்

ஓடும் இருக்கும்; அதன்உள்வாய் வெளுத்து இருக்கும்!
நாடும்; குலைதனக்கு நாணாது - சேடியே!
தீங்கானது இல்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயும்எனச் செப்பு.

காளமேகம்


தனிப்பாடல் திரட்டு > சிலேடை > பாடல்: 27

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, Feb 06, 2025