தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

இத்தனை கால் பிராணிகள் கண்டது உண்டு, கேட்டது இல்லை

பூநக்கி ஆறுகால்; புள்ளினத்துக்கு ஒன்பதுகால்;
ஆனைக்குக் கால்பதினேழு ஆனதே! - மானேகேள்!
முண்டகத் தின்மீது முழுநீலம் பூத்ததுஉண்டு;
கண்டதுஉண்டு, கேட்டதுஇல்லை காண்!

காளமேகம்


தனிப்பாடல் திரட்டு > சிலேடை > பாடல்: 28

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Fri, 17-May-2024 11:55:59 PM