தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

பதினாறு செல்வங்கள்

துதி, வாணி, வீரம், விசயம், சந்தானம், துணிவு, தனம்,
அதிதானியம், சௌபாக்கியம், போகம், அறிவு, அழகு,
புதிதாம்பெருமை, அறம்குலம், நோய்இன்மை, பூண், வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே!

காளமேகம்


தனிப்பாடல் திரட்டு > செல்வம் > பாடல்: 29

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, Jan 16, 2025