தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

நீதி தவறாத ஓர் மன்னன் ஊரில் உள்ள பெண்களின் நகை(ப்பு) எத்தகையது

தூது மதுரை துவரை கடையிடைமுன்
ஓதுகின்ற மூஎழுத்து ஒக்குமே- நீதி
செகராச சேகரன்வாழ் சிங்கையெனுஞ் செல்வ
நகர்ஆ யிழையார் நகை.




தனிப்பாடல் திரட்டு > நகை > பாடல்: 3

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, Feb 06, 2025