தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
படிக்காசுப் புலவரைப் புகழ்ந்து பாடியதுமட்டாரும் தென்களந்தைப் படிக்காசன்
உரைத்தமிழ் வரைந்த ஏட்டைப்
பட்டாலே சூழ்ந்தாலும், மூவுலகும் பரிமளிக்கும்;
பரிந்துஅவ் ஏட்டைத்
தொட்டாலும் கைம்மணக்கும்; சொன்னாலும்
வாய்மணக்கும்; துய்யசேற்றில்
நட்டாலும் தமிழ்ப் பயிராய் விளைந்திடுமே!
பாட்டிலுறு நளினம்தானே!
பலபட்டை சொக்கநாதப் புலவர்
தனிப்பாடல் திரட்டு > புகழ்ச்சி > பாடல்: 33 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL