தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

கலிகாலத்தில் ஆற்றல் வாய்ந்தவர் யார்?

அண்டின பேரைக் கெடுப்போரும் ஒன்றுபத் தாய்முடிந்து
குண்டணி சொல்லும் குடோரிகளும் கொலையே நிதம்செய்
வண்டரைச் சேர்த்து இன்ப சல்லாபம் பேசும்மறையவரும்
சண்டிப் பயல்களுமே கலிகாலத்தில் தாட்டிகரே!

முத்துச் சுப்பையர்


தனிப்பாடல் திரட்டு > கலிகால ஆற்றல் > பாடல்: 4

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, Feb 06, 2025