தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

TAMILSEI.COM

பகட்டு!

விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிரைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

ஔவையார்


தனிப்பாடல் திரட்டு > பகட்டு! > பாடல்: 5

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, 30-Nov-2023 05:03:18 PM
Tamilsei.com