தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
யாருக்கு எது எளிது?வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.
ஔவையார்
தனிப்பாடல் திரட்டு > எளிது > பாடல்: 6 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL