தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

எதுவும் பழக்கமே!

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

ஔவையார்


தனிப்பாடல் திரட்டு > பழக்கம் > பாடல்: 7

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Sun, Nov 10, 2024