தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
கற்றதனால் ஆய பயனென்?காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர் முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தாக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி.
ஔவையார்
தனிப்பாடல் திரட்டு > அடக்கம் > பாடல்: 8 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL