தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

அழகு எதில்?

சுரதந் தனில் இளைத்த தோகை ; சுகிர்த
விரதந் தனில் இளைத்த மேனி; - நிரதம்
கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்துளைத்த கல் அபிரா மம்.

ஔவையார்


தனிப்பாடல் திரட்டு > அழகு > பாடல்: 9

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Fri, 17-May-2024 11:47:17 PM