Tamilsei logo
தமிழ் செய்வோம்
நாலடியார்
Naaladiyaar

இன்று செல்வராயிருப்பவர் நாளைப் பிச்சையெடுப்பவர் ஆவர்

அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கிஉண் டாரும் — வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின் செல்வம்ஒன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று.


நாலடியார் > பகுதி 1 > அறத்துப்பால் > 1. செல்வ நிலையாமை > பாடல்: 1

Who today dine luxuriously tomorrow beg.
Those who ate erewhile, course after course, food of six flavours, supplied by their complaisant spouse, now roam as paupers and beg a mess of pottage here and there; if so, let wealth be counted as a thing of nought!.


  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL