Tamilsei logo
தமிழ் செய்வோம்
நாலடியார்
Naaladiyaar

கற்றவர் நட்பு வளரவளர இன்பம் தரும்.

கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்புதின்றற்றே — நுனிநீக்கித்
தூரின்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈர மிலாளர் தொடர்பு.


நாலடியார் > பகுதி 2 > பொருட்பால் > 14. கல்வி > பாடல்: 138

The friendship of the learned ever grows sweeter, that of the unlearned ever.
diminishes in sweetness. Lord of the cool shore of the resounding sea intimacy with learned people is like eating sugar cane from the (tender, juicy) tip; association with graceless sapless men is like leaving the (tender) tip and eating it from the (hard, dry) root..


  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL