நாலடியார் | Naaladiyaar

கற்பிலா மகளிர் கணவற்குக் கூற்றம்.

எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம் ; சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி;— அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ்பேய் : இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.


நாலடியார் > பகுதி 2 > பொருட்பால் > 37. பன்னெறி > பாடல்: 363

The evil qualities of a bad wife and their effects..
Death is the wife that stands and dares her spouse to strike! Disease is she who enters not the kitchen betimes! Demon domestic is she who cooks and gives no alms! These three are swords to slay their lords !.


  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, 18-May-2024 01:28:20 AM