தமிழ் செய்வோம்
திருமுறைகண்டபுராணம்
ThirumuraiKandaPuranam
உலகமகிழ் தருசைய மீது தோன்றி
ஓவாது வருபொன்னி சூழ்சோ ணாட்டின்
திலகமென விளங்குமணி மாடஆரூர்
தியாகேசர் பதம்மணிந்து செங்கோ லோச்சி
அலகில்புகழ் பெறுராசராச மன்னன்
அபயகுல சேகரன் பால்எய்தும் அன்பர்
இலகுமொரு மூவரருள் பதிக மொன்றொன்
றேஇனிதின் உரைசெய்ய அன்பாற் கேட்டு
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 1 தேடுக This page reloads every 3 minutes with new random verse.
Next Random முழுதும் முன் முகப்பு Copy URL