தமிழ் செய்வோம்
சோமேசர் முதுமொழி வெண்பா
Somesar Muthumozhi Venpaa
21. தீவினையச்சம்குற்றொருவர்க் கூறைகொண்டு கொன்றதிம்மை யேகூடல்
சொற்றதுகை கண்டோமே சோமேசா - அற்றான்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சோமேசர் முதுமொழி வெண்பா > தீவினையச்சம் > பாடல்: 21 தேடுக This page reloads every 3 minutes with new random verse.
Next Random முழுதும் முன் முகப்பு Copy URL