சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
51. தெரிந்து தௌிதல்தோரருமா னந்தனைமுன் றேறிப் பழிபூண்டான்
சூரியபன் மாவென்பான் சோமேசா - தாரணிமேல்
தேரான் பிறனைத் தௌிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.
சோமேசர் முதுமொழி வெண்பா > தெரிந்து தௌிதல் > பாடல்: 51 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL