சிறு பஞ்ச மூலம் | Siru Pancha Moolam

வடி(வு)இளமை வாய்த்த வனப்பு வணங்காக்
குடிகுலமென்(று) ஐந்தும் குறித்து - முடியாத்
துளங்கா நிலைகாணார் தொக்(கு)ஈர் பசுவால்
இளங்கால் துறவா தவர்

சிறு பஞ்ச மூலம் > நூல் > பாடல்: 24

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, 18-May-2024 01:42:36 AM