Tamilsei logo
தமிழ் செய்வோம்
சிறு பஞ்ச மூலம்
Siru Pancha Moolam

நன்புலத்து வையடக்கி நாளும்மா டோ போற்றிப்
புன்கலத்தைச் செய்(து) எருப் போற்றியபின் - இன்புலத்தின்
பண்கலப்பை என்றிலை பாற்படுப் பான்உழவோன்
நுண்கலப்பை நூலோது வார்

சிறு பஞ்ச மூலம் > நூல் > பாடல்: 60

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL