தமிழ் செய்வோம்
ஐங்குறு நூறு
Ainkuru Nooru
மாரி கடிகொளக் காவலர் கடுக
வித்திய வென்முளை கள்வன் அறுக்கும்
கழனி ஊரன் மார்புற மரீஇத்
திதலை அல்குல் நின்மகள்
பசலை கொள்வது எவன்கொல் அன்னாய்.
ஐங்குறு நூறு > 3. கள்வன் பத்து > பாடல்: 29 தேடுக This page reloads every 3 minutes with new random verse.
Next Random முழுதும் முன் முகப்பு Copy URL