ஐங்குறு நூறு | Ainkuru Nooru |
அலமரல் ஆயமோடு அமர்துணை தழீஇ
நலமிகு புதுப்புனல் ஆடக் கண்டோ ர்
ஒருவரும் இருவரும் அல்லர்
பலரே தெய்யஎம் மறையா தீமே.
ஐங்குறு நூறு > 7. கிழத்தி கூற்றுப்பத்து > பாடல்: 64 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL