முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
வழுதியும் பூவையும்ஆடுகோ! சூடுகோ! ஐதாக் கலந்துகொண்டு
ஏடுகோ டாக எழுதுகோ -நீடு
புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி
கனவட்டங் கால்குடைந்த நீறு!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வழுதியும் பூவையும் > பாடல்: 75 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL