Tamilsei logo
தமிழ் செய்வோம்
பழமொழி நானூறு
Pazhamozhi Naanooru

பரியப் படுபவர் பண்பிலார் ஏனும்
திரியப் பெறுபவோ சான்றோர் - விரிதிரைப்
பாரெறியும் முந்நீர்த் துறைவ ! 'கடனன்றோ
ஊரறிய நட்டார்க்கு உணா'.

பழமொழி நானூறு > 11. சான்றோர் செய்கை > பாடல்: 85

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL