தொல்காப்பியம் | Tholkaapiyam

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்து எழு வளி இசை அரில் தப நாடி
அளபின் கோடல் அந்தணர் மறைத்தே.

தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 3. பிறப்பியல் > > > பாடல்: 102

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Tue, 10-Sep-2024 04:49:19 PM