இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 1
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக