Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
நாலடியார் | Naaladiyaar
கடவுள் வாழ்த்து
வான்ஒடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர் தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.
நாலடியார் > கடவுள் வாழ்த்து > பாடல்: 0
INVOCATION
Knowing, like bow displayed in heav'n, man's advent here,
To earth my head I bow, to God in truth draw near,
Touch of whose foot earth never knew; thus what my mind
Conceives, I pray may happy consummation find.
PREV
|
NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக