திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
கருமுறை விண்டடி யவருயு மாறருள் கவுணியர் குலதீபம்
தருமிறை நாவுக் கரசா ரூரர் தாஞ்சே மித்திடும்அத்
திருமுறை கண்ட புராணம் உரைக்கச் சிந்துர முகநற்றாள்
ஒருமுறை இருமுறை மும்முறை வாழ்த்தி உவந்தன் பொடுபணிவாம்
திருமுறைகண்ட புராணம் > காப்பு > பாடல்: 0
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக