சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
52. தெரிந்து வினையாடல்
தேசிகனாக் கொண்ட சுரரிறைக்குத் தீங்கிழைத்தான்
தூசார் துவட்டாச்சேய் சோமேசா - பேசில்
எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகு மாந்தர் பலர்.
சோமேசர் முதுமொழி வெண்பா > தெரிந்து வினையாடல் > பாடல்: 52
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக