சிறு பஞ்ச மூலம் | Siru Pancha Moolam

முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
பழுதின்றி ஆற்றப் பணிந்து - முழுதேத்தி
நண்பாய ஞாலத்து மாந்தர்க்(கு) உறுதியா
வெண்பா உரைப்பன் சில

சிறு பஞ்ச மூலம் > கடவுள் வாழ்த்து > பாடல்: 1

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, 18-May-2024 12:21:47 AM