குறிஞ்சி - தோழி கூற்று
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.
-திப்புத் தோளார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 1
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக