யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai

தற்சிறப்புப் பாயிரம்

கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ்
எந்தம் அடிகள் இணையடி ஏத்தி எழுத்தசைசீர்
பந்தம் அடிதொடை பாவினங் கூறுவன் பல்லவத்தின்
சந்த மடிய அடியான் மருட்டிய தாழ்குழலே (1)

யாப்பருங்கலக்காரிகை > தற்சிறப்புப் பாயிரம் > பாடல்: 1

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, 18-May-2024 12:43:57 AM