யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
தருக்கியல் தாழிசை மூன்றடி யப்பன நான்கடியாய்
எருத்தடி நைந்தும் இடைமடக் காயும் இடையிடையே
சுருக்கடி யாயுந் துறையாங் குறைவில்தொல் சீரகவல்
விருத்தங் கழிநெடில் நான்கொத் திறுவது மெல்லியலே (30)
யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > ஆசிரியத் தாழிசை, துறை, விருத்தம் > பாடல்: 30
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக