வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

தமிழ் செய்ய விரும்பு

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’ என்பது திருமூலர் வாக்கு.

மாணிக்கவாசகர் கூறும் “நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்து, ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரும்”, இந்தப் பிரபஞ்ச அண்டத் துகள்கள் போலே, நம் தமிழ் மொழியில் படைப்புகள் ஏராளம் இருக்கின்றன.

அவற்றுள் சிலவற்றையாவது நம் வாழ்வில் அறிந்து கொள்வோம். இங்கிருக்கும் "Random display" படைப்புகளை, முயற்சி செய்து பாருங்கள்!

இங்கிருக்கும் திருமுறைப் பாடல்கள் மற்றும் மொழி பெயர்ப்புகள் அநேக வலைத் தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. அவ்வணைத்து தமிழ்த் தொண்டு நிறுவனங்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி!
சண்.கரு.

Acknowledgement:

தமிழ் - மூலம்English - Translation
திருக்குறள் - Thirukkuralமதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் Project Madurai
திருமந்திரம் - Thirumanthiramமதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் Himalayan Academy - Kauai's Hindu Monastery
விநாயகர் அகவல் - Vinayagar Agavalமதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் P.R.Ramachander
திருமுருகாற்றுப்படை - Thirumurugaatruppadaiமதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் -
ஆத்திச்சூடி - Aathichoodiமதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்Wikipedia
தொல்காப்பியம் - Tholkaappiyamமதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் -
பழமொழி நானூறு - Pazhamozhi Naanooruமதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் -

Home