சீர் பிரித்தல் | Seer Piriththal |
ஈற்றடி குறள் வெண்பா அல்லது நான்கடி வெண்பாக்கள் சீர் பிரித்துப் பார்க்கலாம் இங்கு.
மேலே உள்ள கட்டத்தினுள் எழுதி அல்லது ஒட்டி, 'சீர் பிரி' எனும் பொத்தானையும் அழுத்தவும்.
அசை சீர் பிரித்தவற்றை அதன் கீழே காணலாம்.
குறள் வெண்பாக்கள் எனில், ஒரே சமயத்தில், 14 பாடல்கள் வரையிலும், நான்கடி வெண்பாக்கள் எனில், 6 பாடல்கள் வரையிலும் பரிசோதிக்க முடியும். பாடல்களில் மற்றைய சிறப்புக் குறிகளைத் தவிர்த்தல் நலம், எ.கா. (@, #, $, %, ^, \) போன்றவை. ஒவ்வொரு பாடலுக்கு இடையிலும் ஒரு empty row இடைவெளியாவது தேவை.
உதாரணம்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிஎன்று முயற்சிக்க, பிரித்த சீர்கள் இது போலக் கிடைக்கும்.
மேலும் வெண்பா விதிமுறைகளுக்கு: