சைவம், திருமுறைப் பாடல்கள் | Saivam Saintly Verses

TAMILSEI.COM


சைவத் திருமுறைப் பாடல்கள் | Saivam Saintly Verses

திருக்குறள்
திருவள்ளுவர்
அகவாழ்விலும் புறவாழ்விலும் நாம் நலம் வாழ அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
English translation by G.U.Pope
திருமந்திரம்
திருமூலர்
'தமிழ் செய்'யுமாறு தன்னை இறைவன் பணித்ததாகவும், மேலும் சித்தாந்தம், வேதாந்தம், யோகம் என மூவாயிரம் பாடல்களில் அமைந்த நூல்.
திருவாசகம்
மாணிக்கவாசகர்
திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை.
English translation by G.U.Pope
திருமுருகாற்றுப்படை
நக்கீரர்
வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது.
உண்மை விளக்கம்
மனவாசகம் கடந்தார்
வினா விடை வடிவில் அமைந்த சைவ சித்தாந்த நூல்.
கொடிக்கவி
உமாபதி சிவம்
நான்கு வெண்பாக்களை மட்டுமே கொண்ட சைவ சித்தாந்தத்தின் உட்கருத்தை விளக்கும் மிகச் சிறிய நூல்.
சிவவாக்கியம்
சிவவாக்கியர்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் உள்ளமே கோயில் என்னும் கொள்கையை உலகிற்கு உணர்த்தும் நூல்.
இருபாஃ இருபது
அருணந்தி சிவாச்சாரியார்
சிஷ்யரின் கேள்விகளுக்கு குரு மெய்கண்டாரின் பதில்கள் வடிவில்.
விநாயகர் அகவல்
ஔவையார்
வழிபாட்டு நெறியோடு யோக நெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது இந்நூல்.
சிவஞானபோதம்
மெய்கண்டதேவர்
இந் நூல், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை ஒழுங்கு முறையாக எடுத்துரைக்கிறது.
பொன்வண்ணத்தந்தாதி
சேரமான் மெருமாள் நாயனார்
அந்தாதி முறையில் தொடுக்கப்பட்டுள்ள 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் இதில் உள்ளன.
திருவருட்பயன்
உமாபதி சிவம்
சைவ சித்தாந்தக் கல்வியறிவு பெறவிரும்புவோர் உண்மை விளக்கத்தை அடுத்துக் கற்பது திருவருட்பயன் ஆகிய இந்தநூலே.
திருமுறைகண்ட புராணம்
உமாபதி சிவம்
திருநாரையூர் நம்பி, மன்னன் இராசராசன் வேண்டுகோளுக்கு இணங்கி காப்பிடப்பட்டிருந்த திருமுறைகளை வெளிப்படுத்திய வரலாற்றைக் கூறும் நூல்.
சோமேசர் முதுமொழி வெண்பா
சிவஞான முனிவர்
திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள நீதிகளை, எடுத்துக்காட்டுக் கதைகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு விளக்கும் நூல்.
நெஞ்சு விடு தூது
உமாபதி சிவம்
நூல் ஆசிரியர் மனதைத் தனது ஞானாசிரியத் தலைவனின் அன்பையும் அருளையும் பெற்று வர தூது அனுப்புவதாக இந்நூல் அமைந்துள்ளது.
வினா வெண்பா
உமாபதி சிவம்
நூலாசிரியர் உமாபதி சிவம் தனது ஞானாசிரியர் மறைஞானசம்பந்தரை நோக்கி கேட்கின்ற கேள்விகளாக அமைந்துள்ளன.
முத்தொள்ளாயிரம்
(ஆசிரியர் யார்என தெரியவில்லை)
முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய ஒரு தொகைவகை நூல்.
அண்ணாமலை வெண்பா
குரு நமச்சிவாயர்
அண்ணாமலை வெண்பாப் பாடல்கள் அனைவரும் எளிதில் பொருளறிந்து கொள்ளும்படி எளிய நடையில் அமைந்துள்ளன.

 


Thu, 30-Nov-2023 06:35:29 PM
Tamilsei.com