உதவி
கட்டளைக் கலித்துறைப் பாடலை மேலே உள்ள கட்டத்தினுள் எழுதி அல்லது ஒட்டி, எழுத்து எண்ணுக பொத்தானை அழுத்தவும்.
எழுத்து எண்ணியவற்றை அதன் கீழே காணலாம்.
பாடல்களில் சிறப்புக் குறிகளைத் தவிர்த்தல் நலம், எ.கா. (@, #, $, %, ^, /, \) போன்றவை.
உதாரணம்:
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை, வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை, தன்னைக்கொண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.
என்று முயற்சிக்க, 16 எழுத்துகள் எனில் நேரசை எனவும், 17 எழுத்துகள் எனில் நிரையசை எனவும், மற்றவை கட்டளைக் கலித்துறை அல்ல எனவும், இது போலக் கிடைக்கும்.