உதவி
ஈற்றடி குறள் வெண்பா அல்லது நான்கடி வெண்பாக்கள் அசை பிரித்துப் பார்க்கலாம் இங்கு.
மேலே உள்ள கட்டத்தினுள் எழுதி அல்லது ஒட்டி, இரண்டடி வெண்பாக்கள் எனில் 'ஈற்றடி' பொத்தானையும், நான்கடி வெண்பாக்கள் எனில் 'நான்கடி' பொத்தானையும் அழுத்தவும்.
அசை பிரித்தவற்றை அதன் கீழே காணலாம்.
குறள் வெண்பாக்கள் எனில், ஒரே சமயத்தில், 14 பாடல்கள் வரையிலும், நான்கடி வெண்பாக்கள் எனில், 6 பாடல்கள் வரையிலும் பரிசோதிக்க முடியும். ஒவ்வொரு பாடலுக்கும் இடையில், '/' இந்தக் குறி கொண்டு முயற்சிக்கலாம். பாடல்களில் மற்றைய சிறப்புக் குறிகளைத் தவிர்த்தல் நலம், எ.கா. (@, #, $, %, ^, \) போன்றவை.
உதாரணம்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
/
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்./
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
/என்று முயற்சிக்க, பிரித்த அசைகள் இது போலக் கிடைக்கும்.




மேலும் வெண்பா விதிமுறைகளுக்கு: