ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல் மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ கோடு காட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா வீடுகாட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே (சி.வா.51)
தமிழர் வாழ்வியலை, தமிழர் மெய்ப்பொருளியலை, நம் இருத்தலியலை, நமது மொழியின் வளமையை, நமது சான்றோர்கள் அருளிச் செய்த பாடல்களின் வாயிலாகத் தெரிந்து கொள்ள ...