Photo to Painting - 🅆🄰🅃🄴🅁🄲🄾🄻🄾🅁
'நீர்நிலை என்று நினைத்து இறங்கினேனே. மாடுகள் மேயும் போதே நிலமென நினைத்திருக்கணும் :).' இதன் பெயரைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? Google அண்ணாச்சி தந்தது: ஃபிளமிங்கோ பறவை. :))
பின்புலம் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம். மாடுகளையும், பின்னிருக்கும் மரங்களையும் சற்று dark ஆக்கியிருக்கலாம். சிலநேரங்களில் அவை மொத்தத்தையும் கெடுத்துவிடும் என்பதால், done for now. மற்றபடி பறவையை அதன் feel குறையாமல் ஓவியமாக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
31-Jan-2024