பிறப்பால் பெருஞ்செல்வர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் ஆரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாகப் போற்றப்படுபவர்.
எல்லாம் துறந்த இவரை, ஓரிரு வண்ணங்கள் மட்டும் கொண்டு எப்படி ஓவியமாக்கலாம் என்ற முயற்சியில் தீட்டியது. ஓவியம் நன்றாக வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
17-Feb-2024