அரசனாக இருந்து பட்டினத்தாரின் சித்தருமை தெரிந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவராம் பத்திரகிரியார்.
பிரசித்த பெற்ற அவரது மெய்ஞானப் புலம்பலில் மெய் மறந்து அவரது ஓவியம் தீட்டல் முயற்சி நீர் வண்ணத்தில். ஓவியம் நன்றாக வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
17-Feb-2024